பிரதமர் பதவி குறித்து கட்சி முடிவு செய்யும்: அத்வானி பேட்டி

Updated : அக் 12, 2011 | Added : அக் 12, 2011
Share
Advertisement

சாப்ரா: ஊழலுக்கு எதிராக பீகார் மாநிலம் சிதாப்டியாரா பகுதியில் ஜன்சேத்னா யாத்திரையை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி துவக்கினார். இந்த யாத்திரை இரண்டாம் நாளை எட்டியுள்ளது. இரண்டாவது நாளில் அத்வானி பீகார் மாநிலம் சாப்ராவிலிருந்து துவக்கினார். பேரணி இடையே பேசிய அத்வானி, மத்தியில் ஆட்சி செய்யும்ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கருப்பு பணத்தை சரியாக கையாளவில்லை. பிரதமர் பதவி குறித்து கட்சி தான் முடிவு செய்யும். கருப்பு பணம் குறித்து பேசியதற்காக என்னை காங்கிரஸ் கட்சி ஏளனம் செய்தது எனவும் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X