அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

Added : அக் 16, 2011
Share
Advertisement

சென்னை: உள்ளாட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக, தமிழகம் முழுவதும், 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக, மாநில தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தேர்தலின் போது எழுப்பும் புகார்கள் குறித்து தொடர்பு கொள்வதற்காக, அதிகாரிகளின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
பார்வையாளர் மாவட்டம் மொபைல் போன் எண்
1.வெங்கடேசன் சென்னை 8608935421
2. ரமேஷ்சந்த் மீனா சென்னை 8608935976
3. சந்திரமோகன் சென்னை 8608935629
4. நிரஞ்சன் மார்டி கோவை 9566185533
5. சந்திரசேகரன் கோவை 9442578601
6. ஹர்மந்தேர்சிங் காஞ்சிபுரம் 9445118345
7. உமாசங்கர் கன்னியாகுமரி 9489051051
8. பிரபாகர் மதுரை 9444446881
9. முருகையா மதுரை 9942710222
10. உதயசந்திரன் சேலம் 9791044234


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X