சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கப்பல் கடத்தல் இந்திய படை முறியடிப்பு

Added : அக் 20, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை: அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த வர்த்தக கப்பல் ஒன்றை, கடற் கொள்ளையர்கள் கடத்த முயன்றனர். அந்தக் கப்பலில் ஏற்கனவே பதுங்கியிருந்த கடற்கொள்ளையர்கள் சிலர், தங்கள் கூட்டாளிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, ஒரு பெரிய படகில், கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களுடன், வர்த்தக கப்பலை நெருங்கி வந்தனர். இந்த தகவல், இந்திய கடற்படைக்குத் தெரியவந்தது. ஹெலிகாப்டரில் கண்காணித்து, வர்த்தக கப்பலை கடத்தும் கடற்கொள்ளையர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்கள் வந்த படகில் இருந்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Punyakotti - Parlin,NJ,யூ.எஸ்.ஏ
20-அக்-201109:00:50 IST Report Abuse
Ganesh Punyakotti அற்புதம்... வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X