பொது செய்தி

இந்தியா

ஸ்பெக்ட்ரம் 3-ஜி ஏல வருவாய் : அரசுக்கு மகிழ்ச்சி

Added : மே 21, 2010 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை ஏலத்தில், அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. இந்த வருமானம் காரணமாக  அரசின் கடன் சுமை குறையும்.  இது குறித்து திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை மூலம்  எதிர்பார்த்த வருவாய், 35 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், 67 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் தற்போது கிடைத்திருக்கிறது. அதனால் அரசு வாங்க வேண்டிய கடன் அளவு குறையும்' என்றார்.
கடந்த 34 நாட்களாக நடந்த இந்த ஏலத்தில் அரசு நல்ல வருவாயை ஈட்டியிருக்கிறது. மேலும் இதற்கு முன் ஏலம் விடப்பட்ட 2-ஜி அலைவரிசையில் ஏதும் முறைகேடு நடக்கவில்லை என்று காங்., தகவல்  தொடர்பளர்  மணிஷ் திவாரி தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Salem,இந்தியா
22-மே-201019:23:35 IST Report Abuse
 Raja 3 G போர்வைக்குள்ள 2 G ஒளிஞ்சிக்குச்சி அப்படித்தானே
Rate this:
Share this comment
Cancel
Saravanan M - delhi,இந்தியா
22-மே-201017:56:06 IST Report Abuse
 Saravanan M ஜேர்மன் இல் விரைவில் 4G அறிமுகம் செய்யபோவதாக ஒரு தகவல்...
Rate this:
Share this comment
Cancel
anilaradhu - chennai,இந்தியா
21-மே-201016:31:47 IST Report Abuse
 anilaradhu 2g இல் முறைகேடு நடந்ததா ? என் அப்பன் குதிருக்குள் இல்லை !!!!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X