அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

Updated : ஜூலை 08, 2010 | Added : ஜூலை 07, 2010 | கருத்துகள் (16)
Advertisement
BJP, demonstration, scholorship, hindu,students,இந்து, மாணவ,மாணவியர், கல்வி, உதவித் தொகை, பாரதிய ஜனதா, ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ,மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில்,நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா. ஜ., சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன். எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், மாநில துணைத்தலைவர் தமிழிமை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ப. மாதவன் - chennai,இந்தியா
08-ஜூலை-201019:10:16 IST Report Abuse
ப. மாதவன் வகுப்பறையில் வகுப்பு வாதம் எதற்கு?
Rate this:
Share this comment
Cancel
08-ஜூலை-201018:24:26 IST Report Abuse
தோப்புத்துறை Rahamathulla முதலில் ப ஜ க தெளிவு படுத்த வேண்டும் முஸ்லிம் எத்தனை சதவிதம் உதவி தொகை வாங்குராங்கல் என்று
Rate this:
Share this comment
Cancel
எ.ர.UBAYADHULLAH - ALKHOBAR,சவுதி அரேபியா
08-ஜூலை-201017:40:46 IST Report Abuse
எ.ர.UBAYADHULLAH எப்ப எந்த காரியம் அரசு பண்ணினாலும் நல்லது தான் உதவி தொகை முஸ்லிமுக்கு கொடுத்தால் இவர்களுக்கு என்ன இதை வேலையை போச்சு /நீங்கள் நாடு பிடிக்க பல வருஷம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X