பாலியில் மன்மோகன்-ஒபாமா சந்திப்பு

Updated : நவ 18, 2011 | Added : நவ 18, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

பாலி: பாலியில் இந்திய பிரதமர், அ‌மெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.பாலியில் நடைபெறும் இந்திய- ஆசியான் மாநாடு மற்றும் கிழக்காசிய நாடுகள் மாநாட்டிலும் கலந்து கொள்ள சென்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்று பாலியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசிவருகிறார். இச்சந்திப்பின்போது இந்திய -அமெரிக்க இருதரப்பு மேம்பாடு மற்றும் பிரச்சினை குறித்து இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் பேசிய போது ‌கடந்த காலத்திலும் உலகப்பிரச்சினை குறித்து இனைந்து செயல்பட்டது போல தொடர்ந்து பொருளாதார சமூக மற்றும் உலக பிரச்சினைகளை களைய ஒன்றாக இனைந்து செயல்‌படுவோம் என ‌‌பேசினார். அணுசக்தி குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu. M - tirupur,இந்தியா
18-நவ-201111:01:12 IST Report Abuse
Babu. M இவரு இந்திய பிரதமரா இல்ல ஊரு சுத்தி பிரதமரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X