அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோயில்களை இடிப்பதை நிறுத்த தமிழக சிவசேனா வலியுறுத்தல்

Added : ஜூலை 08, 2010 | கருத்துகள் (43)
Advertisement

மதுரை : ""சென்னையில் சாலைகளை விரிவுப்படுத்துவதாக கூறி கோயில்களை இடிப்பதை நிறுத்த வேண்டும்,'' என தமிழக சிவசேனா தலைவர் குமாரராஜா கேட்டு கொண்டார். மதுரையில் அவர் கூறியதாவது: ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் ரோடுகளை விரிவுப்படுத்தும் போது கோயில்களை இடிக்க நேரிட்டால் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். பின், கோயிலுக்கு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை பின்பற்றாமல் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இதை கண்டித்து சென்னையில் ஜூலை 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் மத பிரசாரம் செய்வதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். அத்தகைய நோட்டுக்களை பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arasu - chennai,இந்தியா
09-ஜூலை-201023:11:05 IST Report Abuse
arasu நான் சவால் விடுகிறேன் இவர்களை வேண்டுமானல் ஒரே ஒரு சர்ச் அல்லது மசுதியை இடிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். இவர்களை நான் வேண்டுமானால் ஒற்றுகொள்கிறேன். இவர்கள் மத சார்பற்றவர்கள் என்று எல்லாம் ஏமாற்று வேலை
Rate this:
Share this comment
Cancel
raja - tiruchi,இந்தியா
09-ஜூலை-201022:55:44 IST Report Abuse
raja welldone bala.one old masque damaged in INDIA but every year threatened the public on december 6. they are minority? they are INDIAN? MAIN WEAKNESS HINDUS ARE PATIENT. dont forget all muslim brothers yours ancessdors A HINDU.ALL OF YOU SON OF HINDU MOTHER & DRINK HINDU MOTHERS MILK.
Rate this:
Share this comment
Cancel
J.Jinnah - thinaikulamRamanathapuram,இந்தியா
09-ஜூலை-201022:52:32 IST Report Abuse
J.Jinnah உன் பெயரை கூட உன்னால் கூற முடியவில்லை நீ எல்லாம் இந்தியன் என்று கூறுகிறாய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X