கயானிக்கு பென்டகன் அதிரடி

Updated : டிச 03, 2011 | Added : டிச 03, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement

வாஷிங்டன்: ஆப்கன் எல்லைப்பகுதியில் நேட்டோபடை தாக்குதல் நடத்தி‌யபோது பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி நேற்று விடுத்த அறிக்கையில் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு நாங்களும் தாக்குதல் நடத்துவோம் என்றார். இந்நிலையில் அதற்கு பதிலடி தரும்வகையில் அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனும் கயானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவும் தங்களுடைய இறையான்மை காத்து கொள்ள அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் தங்களை காத்து கொள்ள நாங்கள் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என பதிலடி தந்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
03-டிச-201112:51:52 IST Report Abuse
Ambika. K சபாஷ் சரியான போட்டி
Rate this:
Cancel
PuGal Puzal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201110:54:04 IST Report Abuse
PuGal Puzal மனித உயிரை கொல்வது தான் இறையன்மையோ?
Rate this:
Cancel
Irving Guy - lahore,பாகிஸ்தான்
03-டிச-201107:41:35 IST Report Abuse
Irving Guy சபாஷ், சரியான போட்டி! எப்படியோ, நம்ம எதிரி ஒழிஞ்சா சரி!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X