பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

Added : டிச 14, 2011
Advertisement
பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

போர்ட் மோர்ஸ்பி : பப்புவா நியூகினியாவில் நேற்று, 7.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் பெருங்கடலில், இந்தோனேசியாவையொட்டி அமைந்துள்ள, பப்புவா நியூகினியாவில் நேற்று, 7.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கிறிஸ்துமசையொட்டி அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், இந்த பூகம்பத்தால் நகர்ந்ததாக, போர்ட் மோர்ஸ்பியில் வசிப்பவர் தெரிவித்துள்ளார். கடும் நிலநடுக்கத்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சாலைகளில் அமர்ந்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X