காஷ்மீரில் பலியான இளைஞர்கள் : விசாரணை நடத்த வலியுறுத்தல்

Added : ஜூலை 12, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீநகர் : "காஷ்மீரில் பலியான இளைஞர்களின் சாவு குறித்து சுயேட்சையான விசாரணை நடத்த வேண்டும்' என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரப்பட்டது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் சில இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் அங்கு நடக்கின்றன. வன்முறை சம்பவங்களை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
காஷ்மீர்,பலி,இளைஞர்கள்,விசாரணை,வலியுறுத்தல், Kashmiri parties, enquiry,death,protesters

ஸ்ரீநகர் : "காஷ்மீரில் பலியான இளைஞர்களின் சாவு குறித்து சுயேட்சையான விசாரணை நடத்த வேண்டும்' என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரப்பட்டது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் சில இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் அங்கு நடக்கின்றன. வன்முறை சம்பவங்களை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையே மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் ஸ்ரீநகரில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மட்டும் பங்கேற்றன. பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. கடந்த ஒரு மாதத்தில் பலியான 15 பேரின் மரணம் குறித்து சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும், என இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் வற்புறுத்தின. மாநிலத்தில் அமைதி திரும்ப அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கும் படி முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.SUBBARAO - SINGAPORE,இந்தியா
13-ஜூலை-201006:13:31 IST Report Abuse
V.SUBBARAO EVER SINCE KASHIMIR IS ADMITTED AS A PART OF INDIA, WITH SPECIAL POWERS AND STATUS TO THAT STATE. EARLIER PAKISTAN MILITARY'S FREQUENT DIRECT INTERVENSIONS; AFTER CONSISTANT DEFEAT IT BECOME INDIRECT. FOR THE PAST SEVERAL YEARS THE STATEGOVERNMENTS SEEMS TO BE RULLING WITHOUT REAL SANCTION FROM ITS PEOPLE. HOW THEN IT CAN EXPLAIN THE UNSTOPPABLE, CONTINEOUS RIOTS (EXCEPT BY NEIGHBOURING COUNTRIES' INDIRECT INVOLVEMENT)?. FOR THE PAST SEVERAL YEARS WE ARE SEEING CONTINEOUS RIOUTS, STATE GOVT. CALLING FOR POLICE, SPECIAL POLICE AND MILITARY ACTIONS AS AND WHEN IT SUITS THEM. OFCOURSE CENTRE BECOME A PARTNER IN THIS. ONCE YOU CALL FOR THESEMEN TO CONTROL THE RIOTS HOW THEN THESE POLICE ETC. DO THE GOVT. EXPECT THEM TO ACT. IF ALL THE PARTIES WANT ACTIONS WITHOUT LOSS OF LIFE OR SO, THEN THEY ALL TOGETHER WITH THEIR 'MLA's 'MP' s SHOULD GO ROUND THE AREA AND PACIFY THE " CITIZEN" CONTINEOUSLY FOR A MONTH. IF THEY ARE REALLY SINCERE LET THEM TRY AT LEAST ONCE; AT LEAST FOR A WEEK.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X