இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated : ஜன 11, 2012 | Added : ஜன 11, 2012
Share
Advertisement
ஜகார்தா: இந்தோனஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவித் நேற்று நள்ளிரவு இரவு 2.37 மணியளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலி்ல 7.3 ஆக பதிவானதாக , அமெரிக்காவின் புவியியல் வானிலை ஆய்வு ‌மையம் தெரிவித்தது. . இந்த நிலநடுக்கத்தால்

ஜகார்தா: இந்தோனஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவித் நேற்று நள்ளிரவு இரவு 2.37 மணியளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலி்ல 7.3 ஆக பதிவானதாக , அமெரிக்காவின் புவியியல் வானிலை ஆய்வு ‌மையம் தெரிவித்தது.
. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.


இது குறித்து அமெரிக்க வானிலை ஆய்வு மையமான யு.எஸ்.ஜி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தோனேஷியாவின் தென்மேற்கே , பான்டாஏக் மாகாணத்திலிருந்து 420 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. இதைத்தொடந்து உயிர்சேதம் குறித்த தகவல் இ‌ல்லை என்றாலும், கட‌லோரப்பகுதியில் வசி்ப்பவர்களுக்கு இந்தோனோஷியா அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்து பெருங்கடலில் நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைப்போன்று இன்று ஏற்பட்டதை தான் உணர்ந்ததாக பாண்டாஏக் மாகாண நகரவாசி ஒருவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X