டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு?

Added : ஜன 12, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

பெர்த்: வரும் 2015 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால், எதாவது ஒருவகை போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இதுகுறித்து 2013ம் ஆண்டு இறுதியில் முடிவெடுப்பேன்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி திடீரென அறிவித்துள்ளார். பெர்த்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட், மற்றும் ஓய்வு குறித்து தோனி அளித்த பேட்டி: வரும் 2015 ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால், எதாவது ஒரு வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டும். எனக்கு இப்போது வயது 30 தான். இதற்குள் ஓய்வு குறித்து பேசக் கூடாது தான். இருப்பினும் இதற்கான சரியான நேரம் இது தான். தவிர, உலக கோப்பை தொடரின் போது நான் எங்கு இருப்பேன், எனது உடற்தகுதி, "பார்ம்' எப்படி இருக்கும் என்பதற்கு ஏற்பத் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் அதுவரை நிலைத்து இருக்க வேண்டும். ஆகையால், 2013 முடிவில் எனது உடற்தகுதிக்கு ஏற்ப, ஏதாவது ஒரு போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - salem,இந்தியா
13-ஜன-201206:17:43 IST Report Abuse
K.Sugavanam இப்பவே போயிடலாம் .இன்னும் ஒரு வருஷம் எதுக்கு ?
Rate this:
Cancel
ravivarma - pondycherry  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201219:34:34 IST Report Abuse
ravivarma தோனியின் முடிவு பாரட்டுக்குரியது. ஏனெனில், அனைத்து வீரர்களூக்கும் வாய்பளிக்கவேண்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X