சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச பேச்சு: வாலிபர் கைது

Added : ஜூலை 13, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு: ஆசிரியையிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பை அடுத்த துறிஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சார்லஸ் மேரி (33). இவர் மஞ்சக்கொல்லை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் போனுக்கு மிராளூரைச் சேர்ந்த சண்முகம் மகன் பழனிச்சாமி (25) என்பவர் ஆபாசமாக பேசினார். இதுகுறித்து ஆசிரியை சார்லஸ் மேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விஜயகுமார் - chennai,இந்தியா
13-ஜூலை-201017:43:50 IST Report Abuse
விஜயகுமார் இந்த மாதிரி ஆளுங்களதான் எல்லா ஆண்களுக்கும் அசிங்கம். ரொம்ப துடிச்சா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்றா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X