அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் நூல்களுக்கான நிதியுதவி உயர்வு: ஜெ., உத்தரவு

Added : ஜன 23, 2012
Share
Advertisement
சென்னை: சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதி உதவியை 50 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சிறந்த நூல்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி குறைவாக உள்ளது. பெரும்பாலான நூலாசிரியர்கள் இந்ததிட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழில் சிறந்த நூல்களுக்கான

சென்னை: சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதி உதவியை 50 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சிறந்த நூல்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி குறைவாக உள்ளது. பெரும்பாலான நூலாசிரியர்கள் இந்ததிட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழில் சிறந்த நூல்களுக்கான வழங்கப்படும் நிதியுதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் சம்பள வரம்பு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X