இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

Updated : ஜன 27, 2012 | Added : ஜன 27, 2012
Share
Advertisement

கொழும்பு: கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு படகையும் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் கூறியுள்ளனர். காலை 10. 15 மணியளவில் மீனவர்களை மீட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் இலங்கை கடற்படை கூறியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X