4 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது | 4 ஆயிரம் லஞ்சம்: வாங்கிய பெண் அலுவலர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 ஆயிரம் லஞ்சம்: வாங்கிய பெண் அலுவலர் கைது

Added : ஜன 30, 2012

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு வணிகவரித்துறையில் உதவி அலுவலராக பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவர், புதிதாக நிறுவனம் தொடங்க அனுமதி வழங்குவதற்காக ஆண்ட்ரூஸ் என்பவரிடம் 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X