தஸ்லீமா நஸ்ரின் புத்தகம் வெளியிட எதிர்ப்பு

Added : பிப் 01, 2012
Share
Advertisement
கோல்கட்டா : சர்சைக்குரிய வங்க தேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் தன்னை பற்றி நிர்பாசன் என்ற சுயசரிதை புத்தகம்எழுதி வருகிறார். இந்த புத்தகத்தின் ஏழாவது பகுதியை, கேல்கட்டாவில் நடைபெறும் 36வது கோல்கட்டா சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிட அனுமதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து, கண்காட்சி அமைப்பாளர்கள் புத்தகத்தை வெளியிட அனுமதி அளிக்கவில்லை.

கோல்கட்டா : சர்சைக்குரிய வங்க தேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் தன்னை பற்றி நிர்பாசன் என்ற சுயசரிதை புத்தகம்எழுதி வருகிறார். இந்த புத்தகத்தின் ஏழாவது பகுதியை, கேல்கட்டாவில் நடைபெறும் 36வது கோல்கட்டா சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிட அனுமதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து, கண்காட்சி அமைப்பாளர்கள் புத்தகத்தை வெளியிட அனுமதி அளிக்கவில்லை. இதனால் புத்தகம் வெளியிடுவது தடைபட்டது. இருந்தாலும், புத்தகம் வெளியீட்டாளர்களின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X