சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

Added : ஜூலை 15, 2010 | கருத்துகள் (1)
Advertisement

செஞ்சி: செஞ்சி அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை  போலீசார் கைது செய்தனர். செஞ்சி அடுத்த சின்னபொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அய்யப்பன் (27). இவருக்கு திருமணாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதியை காதலித்து  வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதால் தற்போது ஜோதி ஏழு மாத கர்ப்பமாக உள் ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜோதி கேட்டபோது அய்யப்பன் மறுத்துள்ளார்.இது தொடர்பாக ஜோதி கடந்த வாரம் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்ததுடன்,  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதன் பேரில் செஞ்சி  மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RANGARAJ - losanglesusa,இந்தியா
16-ஜூலை-201002:52:27 IST Report Abuse
RANGARAJ சாமி பேரை வெச்சுட்டு ஐயப்பா அநியாயம் பண்ணிட்டியே ...இதிலே உனக்கு மணமாகி இரண்டு குழந்தைகள் வேறு.....அந்த கழுதைக்கு இது தெரியாதா ?பெண்களுக்கு ஏன் தான் இப்படி அறிவு போகிறதோ ?நல்லா டிவி சீரியலும் ,சினிமாவும் பார்த்து கேட்டுப்போனதோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X