பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா': பட்டதாரி சாதனை

Added : பிப் 08, 2012 | கருத்துகள் (24)
Share
Advertisement
திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார். நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை
சர்க்கரை நோயாளி புண் ஆற  "புது நானோ பார்முலா': பட்டதாரி சாதனை

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.


சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.


நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.


இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasul Deen - Dammam,சவுதி அரேபியா
13-பிப்-201200:59:13 IST Report Abuse
Rasul Deen நீ வாழ்க பல்லாண்டு
Rate this:
Cancel
Kanayendran - coimbatore ,இந்தியா
11-பிப்-201207:47:05 IST Report Abuse
Kanayendran இப்படி ஒரு தமிழனை சதனையலனை வெளிகொண்டு வந்த தினமலருக்கு முதலில் நன்றி. தொடரட்டும் சாதனை.... நேசமெனிக்கு நேசகரங்கள் நீட்டுவோம் ( that is help ).. வாழ்த்துக்களால் வளரட்டும்............. Health Inspector . Kanayran. Tamil Nadu.. India..
Rate this:
Cancel
Kumar Nalumavadi - Tuticorin(Thoothukudi),இந்தியா
10-பிப்-201223:15:20 IST Report Abuse
Kumar Nalumavadi உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இது போல் பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகள் தொடர வேண்டும், தமிழன் தலை நிமிர வேண்டும், இந்தியா முன்னேற வழி வகை செய்ய வேண்டும். நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X