கர்நாடக அமைச்சர் மரணம்

Added : பிப் 14, 2012 | கருத்துகள் (1)
Advertisement

பெங்களூரு: கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சரும், மாநில பா.ஜ., மூத்த தலைவருமான வி.எஸ்.ஆச்சார்யா, இன்று காலமானார். கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆச்சார்யா இன்று காலமானார். எடியூரப்பா அமைச்சரவையில், இவர் உள்துறை அமைச்சர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
14-பிப்-201215:57:58 IST Report Abuse
 nicolethomson இவர் இன்று பெங்களூரில் உள்ள காலேஜுக்கு வந்த போது இவர் உயிரை விட்டார். அப்போது தான் மங்களூரில் இருந்து விமானத்தில் வந்தவர் முகம் கழுவி வருகிறேன் என்று சொன்னார், பின்னர் காலேஜு விழாவிற்கு வந்தவர் அப்படியே சரிந்து விட்டார், முதல் உதவி எதுவும் செய்யபடாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் போனது. கொடுமையான விஷயம் என்னவென்றால் இதே காலேஜில் சில நாட்களுக்கு முன் தீ பற்றி கொண்டது .அதில் அங்கிருந்த கணினிகள் எல்லாம் எரிந்தது, இப்போ ஒரு அமைச்சர் உயிரை விட்டுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X