பொது செய்தி

இந்தியா

எந்தநேரமும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: டில்லி போலீஸ்

Updated : பிப் 29, 2012 | Added : பிப் 29, 2012
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது சரியான நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டில்லியில் எந்தநேரமும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என டில்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும் அவர்கள், பயங்கரவாதிகளிடமிருந்து ஐ.இ.டி., வெடிபொருட்கள், சல்பரிக் ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐ.இ.டி.,வெடிபொருட்கள் தயாரிப்பதில் கைது செய்யப்பட்டவர்களின் ஒருவன் கை தேர்ந்தவன். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மெமரி கார்டுகளில் மூலம் அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் துலகாபாத் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என டில்லி போலீஸ் தலைவர் பி கே குப்தா கூறினார். கைது செய்யப்பட்டவர்களிடம் பெயர்கள் எதிஷம் மற்றும் ஷகாகாட் என தெரியவந்துள்ளதாக சிறப்பு படை அதிகாரி பி என் அகர்வால் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X