பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய ஒளியில் இயங்கும் கார் லேப் டெக்னீஷியன் சாதனை

Added : ஜூன் 12, 2012 | கருத்துகள் (5)
Share
Advertisement
திட்டக்குடி:எரிபொருள் செலவின்றி, சூரிய ஒளியில் இயங்கும் காரை, திட்டக்குடியைச் சேர்ந்த, ராஜசேகரன் வடிவமைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர், ராஜசேகரன். இவர், திட்டக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணிபுரிகிறார்.இவர், சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். சூரிய ஒளியில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X