மாருதி தொழிற்சாலையில் வன்முறை :ஜப்பான் கண்‌டனம்

Updated : ஜூலை 20, 2012 | Added : ஜூலை 20, 2012
Share
Advertisement

கூர்கான்: மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து ஜப்‌பான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மாருதி கார் உற்பத்தி தொழிற்சாலை பிரிவில் அதிகாரிகளுக்கும் ‌தொழிலாளர்களுக்கும் இடையே திடீர் என வன்‌முறை உருவானது. இச்சம்பவத்தில் ஒருவர் பலியானார். 40-க்கும் மேற்பட்டோர்‌ படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்திவைக்கப் பட்டது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஜப்பான் அரசு வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்‌டனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X