காஷ்மீரில் மீண்டும் பதட்டம் : போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Added : ஜூலை 31, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீநகர் : காஷ்மீரில் தடையை மீறி பிரிவினைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாரமுல்லா மாவட்டம் பத்தான் பகுதியில் இருக்கும்

ஸ்ரீநகர் : காஷ்மீரில் தடையை மீறி பிரிவினைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாரமுல்லா மாவட்டம் பத்தான் பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்‌டேஷனுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். போலீசார் உள்ளே மாட்டிக் கொண்டனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அமைதியை நிலைநாட்ட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெகநாதன் - chennai,இந்தியா
31-ஜூலை-201015:45:30 IST Report Abuse
ஜெகநாதன் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை காஷ்மீரில் கலவரம் நடந்துகொண்டுதான் இருக்கும் .காஷ்மீர் மாநிலத்தை மட்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மட்டுமே தீர்வு.ஷேக் அப்துல்லா முதல் ஓமர் அப்துல்லா வரை காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம் என்பதை மனதளவில் ஏற்றுகொல்லாத ஜீவன்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X