வங்கதேசத்தவர்களாலேயே கலவரம்: அத்வானி

Updated : ஆக 08, 2012 | Added : ஆக 08, 2012 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி : பார்‌லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ஒத்தி வைக்கப்பட்டு அசாம் கலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது பார்லிமென்ட்டில் பேசிய பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். கலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர். சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Rajan - chennai,இந்தியா
08-ஆக-201215:40:37 IST Report Abuse
Sundar Rajan சொந்தகாசுல சூனியம் வச்சிகிட்டாமதிரி இந்திரா அம்மா வங்கத்துக்கு சுதந்திரம் வாங்கிகொடுத்ததொடு நிக்காம செல்லபிள்ளமாதிரி நடத்தியதன் பலன் இப்போ அஸ்ஸாமை வாட்டுது
Rate this:
Share this comment
Cancel
Jasmine Parveen - Chennai,இந்தியா
08-ஆக-201214:35:55 IST Report Abuse
Jasmine Parveen அப்போ குஜராத் கலவரத்திருக்கு யார் காரணம் ஐயா ? கொஞ்சம் சொல்லுங்களேன் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X