பொது செய்தி

இந்தியா

இன்று இந்தியா-நியூ.முதல் டெஸ்ட் போட்டி

Updated : ஆக 23, 2012 | Added : ஆக 23, 2012
Share
Advertisement

ஐதராபாத்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஐதராபாத்தில் துவங்குகிறது. தொடர்ந்து 8 டெஸ்ட் தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஐதராபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு துவஙகுகிறது. மூத்த வீரர்களாக டிராவிட், லட்சுமண் இல்லாத நிலையில் , ஓரிரு சீனியர்கள் வீரர்களை தவிர இளம் வீரர்களுடன் களம் இறங்குகிறார் கேபட்ன் தோனி.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X