பிரதமர் மன்மோகன்சிங் கேரளாவில் சுற்றுப்பயணம்

Updated : செப் 12, 2012 | Added : செப் 12, 2012 | கருத்துகள் (3)
Share
Advertisement

கொச்சி: பிரதமர் மன்மோகன்சிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரள மாநிலத்திற்க வருகை தர உள்ளார். திருச்சூரில் நடைபெறும் கேரள கலா மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், கேரள மாநில பத்திரிகையாளர்களின் 50 -வது ஆண்டு பொன் விழா கூட்டத்திலும் கலந்து ‌கொள்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Leslysuresh - coimbatore,இந்தியா
12-செப்-201212:53:18 IST Report Abuse
Leslysuresh இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு ..அங்க நிலக்கரி ஊழலால நாடே புகஞ்சுட்டு இருக்கு. சுற்று பயணம் போறாராம் ...
Rate this:
Cancel
S.Sudhahar - Melur,இந்தியா
12-செப்-201212:24:22 IST Report Abuse
S.Sudhahar கேரளா மக்களுக்கு எங்கும் அமோக மரியாதை தான். ஆனால் தமிழனுக்கு???? உதராணமாக அழகப்பா பல்கலைகழகத்தில் Ph.D நுழைவுதேர்வு library and information science 4 கேரளா மாணவர்கள் வெற்றி தமிழக மாணவர்கள் 4 பேர் வெற்றி.தமிழன் கேரளா பல்கலைகழகத்தில் admission கிடைக்குமா ?????
Rate this:
Cancel
Balakumar Nattamai - Madurai ,இந்தியா
12-செப்-201211:31:20 IST Report Abuse
Balakumar Nattamai என்ன மன்னு, வெளிநாடு எல்லாம் சுற்றி முடிந்து இப்போது இந்தியாவை சுற்ற ஆரம்பித்து விட்டாயா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X