பிரதமர் மன்மோகன்சிங் கேரளாவில் சுற்றுப்பயணம்| Prime Minister to arrive on two-day visit to Kerala on Wednesday | Dinamalar

பிரதமர் மன்மோகன்சிங் கேரளாவில் சுற்றுப்பயணம்

Updated : செப் 12, 2012 | Added : செப் 12, 2012 | கருத்துகள் (3)
Share

கொச்சி: பிரதமர் மன்மோகன்சிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரள மாநிலத்திற்க வருகை தர உள்ளார். திருச்சூரில் நடைபெறும் கேரள கலா மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், கேரள மாநில பத்திரிகையாளர்களின் 50 -வது ஆண்டு பொன் விழா கூட்டத்திலும் கலந்து ‌கொள்கிறார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X