பூபதி - போபண்ணா தடைக்கு இடைக்கால தடை

Updated : செப் 22, 2012 | Added : செப் 22, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெங்களூரூ: கடந்த சில தினங்களுக்கு முன்னர் டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி மற்றும் போபண்ணாவுக்கு 2 ஆண்டுகள் விளையாட இந்திய டென்னிஸ் சங்கம் தடைவிதித்து இருந்தது. இதனை எதிர்த்து பூபதி மற்றும் போபண்ணா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இம்மனு மீதான விசாரணை இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பூபதி, போபண்ணா மீது விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடைவிதித்தனர். மேலும் இதுகுறித்து டென்னிஸ் சங்கத்திடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
22-செப்-201221:00:40 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA Another scam like CWG... ping for a very long time,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X