கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் முறைகேடு "கேன்டீன்' நபரும் தப்பவில்லை

Added : செப் 24, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

மேலூர்:மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், பி.ஆர்.பி., நிறுவனத்தில், "கேன்டீன்' நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.



மேலூர் பகுதியில், முறைகேடான கிரானைட் குவாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு இடங்களில், அத்துமீறி கற்கள் வெட்டி எடுத்து, வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பி., கிரானைட்ஸ் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது, உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் வேட்டையில் கீழ்நிலை ஊழியர்களும் தப்பவில்லை. பி.ஆர்.பி., நிறுவனத்தில், "கேன்டீன்' நடத்திய, மேலூர் பதினெட்டாங்குடி சோலை,54, நேற்று கைது செய்யப்பட்டார். இவரை, அக்., 5ம் தேதி வரை, கோர்ட் காவலில் வைக்க, மேலூர் மாஜிஸ்திரேட் ஜெயகுமார் உத்தரவிட்டார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-செப்-201203:00:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி கார்டனில் இருக்குறவாளை விட்டுட்டு "கேண்டீன்" வச்சவனை பிடிச்சு... எதுக்கு வடை சுடவா ?? அதான் மம்மி வாயிலே சுடறது பத்தல்லியாமா ?? கிரானைட் வழக்கு "கோர்ட்" பக்கத்துக்கு வந்திடிச்சா? அவ்வளவு தான் , இனிமே, வாய்தா, ஜாமீன், அப்படி சொல்லியே பொதைச்சிருவாங்க.. மக்களுக்கு வாயை மெல்ல தினமலர் புதுசா ஒரு அவலை அள்ளிப் போடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X