பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு "கஷாயம்' பொதுமக்கள் ஆர்வம்

Added : நவ 07, 2012 | கருத்துகள் (1)
Advertisement

முதுகுளத்தூர்:நில வேம்பு "கசாயம்' பெற, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனர்.சமீபகாலமாக, மர்ம காய்ச்சல், டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு, சிலர் பலியாவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் காலை 8-11 வரை வழங்கப்படும் நில வேம்பு கஷாயத்தை பெற, பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுஜாதா கூறியதாவது: எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியம் தரும், நிலவேம்பை அப்படியே வழங்கினால், அளவு தெரியாமல், சாப்பிட்டு, பல உபாதைகளால், பாதிக்கபடுவர். எனவே கொதிக்க வைத்த கஷாயத்தை, ஒருவருக்கு 30 மில்லி லிட்டர் வழங்குகிறோம். இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
08-நவ-201212:16:07 IST Report Abuse
ராம.ராசு நில வேம்பு ரசத்தால் டெங்கு பாதிப்பு குறைந்து, குணப்படுத்தப்படுமேயானால் அரசு அதற்க்கு முழு ஆதரவு கொடுத்து, அதிக அளவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெறும் ஆங்கில மருத்துவத்தையே முன்னிறுத்தி கொள்வதை விடுத்து சரியான மருத்துவத்தை மக்கள் பெறுவதற்கு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X