பொது செய்தி

இந்தியா

அடுத்த ஆண்‌டில் ஓய்வு பெறுவேன்:பூபதி

Added : டிச 03, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோல்கட்டா:இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி (2013) அடுத்த ஆண்டில் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.38 வயதான மகேஷ்பூபதி இன்று கோல்கட்டாவில் செய்தியாளர்களை ‌சந்தித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், நான் நிறைய விளையாடி விட்‌டேன். சுற்றுப்பயணம் நிறைய செய்துவிட்‌டேன். இனி குடும்பத்துடன் நேரத்தை கழிக்க விரும்புகிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். பூபதியுடன் கிரான்ட்ஸ்லாம், கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடி விட்டேன். ‌மேரி பியர்ஸ் மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகியோருடன் விளையாடியது மறக்க முடியாது. என்றார்.


சச்சின் குறித்து குறிப்பிடுகையில், சச்சின் சதத்தில் சதம் கண்டவர். அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பதை அவரே சரியான நேரத்தில் சரியான முடிவு ‌எடுப்பார் என்றார்.



Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dilip - salem  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-201208:34:26 IST Report Abuse
dilip so sad for india...... ......... he s vry gud ply.....we miss u lot.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X