அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோனியாவை நாடு எதிர்பார்க்கிறது: கருணாநிதி

Updated : டிச 08, 2012 | Added : டிச 08, 2012 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ஐ.மு., கூட்டணியின் தலைவராக சோனியா வெற்றிகரமாக செயல்படுகிறார். மதச்சார்பற்ற, நிலையான அரசை வழிநடத்த சோனியாவை நாடு எதிர்பார்க்கிறது. ஏழை, எளிய மக்களின் நலவாழ்வுக்கு பல தடைகளை கடந்து சோனியா செயலாற்றுவதாக

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ஐ.மு., கூட்டணியின் தலைவராக சோனியா வெற்றிகரமாக செயல்படுகிறார். மதச்சார்பற்ற, நிலையான அரசை வழிநடத்த சோனியாவை நாடு எதிர்பார்க்கிறது. ஏழை, எளிய மக்களின் நலவாழ்வுக்கு பல தடைகளை கடந்து சோனியா செயலாற்றுவதாக கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.k.natarajan - chennai,இந்தியா
08-டிச-201222:30:30 IST Report Abuse
g.k.natarajan தமிழ்நாட்டை தவிர....?
Rate this:
Cancel
Jana - rajapalayam,இந்தியா
08-டிச-201220:13:52 IST Report Abuse
Jana நாடு எதிர்பார்கிறதோ இல்லையோ உங்கள் மகள் கனிமொழியை 2 ஜி ஊழல் 280 கோடி கொள்ளையிலிருந்து காப்பற்ற சோனியா காலில் விழுந்தே ஆக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது
Rate this:
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
08-டிச-201216:43:22 IST Report Abuse
K.Balasubramanian தன்மானம் என்னும் பண்பு தகைமை காக்கும். தலைமை இதனை மற்றவர்களுக்கு மட்டிலும் உபதேசிக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X