சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய கடற்படை மீது மீனவர்கள் புகார்

Updated : டிச 14, 2012 | Added : டிச 14, 2012 | கருத்துகள் (5)
Share
Advertisement
நாகை: கழிவறையை சுத்தப்படுத்துமாறு இந்திய கடற்படை கட்டாயப்படுத்தியதாக நாகை மீனவர்கள் கூறினர். இலங்கை விடுதலை செய்த நாகை மீனவர்களை, நாகை கலெக்டர் முனுசாமி மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து, நடந்த விபரங்களை கேட்டறிந்தனர். மீனவர்கள் தரப்பில் கூறியதாவது:நடுக்கடலில் மீன் பிடித்த பேரையும், 40 பேரையும் இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று சிறையிலடைத்தனர். அங்கு

நாகை: கழிவறையை சுத்தப்படுத்துமாறு இந்திய கடற்படை கட்டாயப்படுத்தியதாக நாகை மீனவர்கள் கூறினர். இலங்கை விடுதலை செய்த நாகை மீனவர்களை, நாகை கலெக்டர் முனுசாமி மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து, நடந்த விபரங்களை கேட்டறிந்தனர். மீனவர்கள் தரப்பில் கூறியதாவது:நடுக்கடலில் மீன் பிடித்த பேரையும், 40 பேரையும் இலங்கை கடற்படையினர் அழைத்து சென்று சிறையிலடைத்தனர். அங்கு எவ்வித தொல்லையும் செய்யவில்லை. ஆனால், இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்த பின், எங்களை முகாமிலிலுள்ள கழிவறைகளை சுத்தப்படுத்துமாறு, இந்திய வீரர்கள் கட்டாயப்படுத்தினர். இதற்கு மறுத்ததால் இரண்டு நாள் உணவு தரவில்லை. பசி, பட்டினியுடனேயே நாகைக்கு வந்து சேர்ந்தோம். எங்களை பாதுகாக்க வேண்டிய இந்திய ராணுவமே, எங்களை துன்புறுத்தியது அதிர்ச்சியை அளித்தது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
puhar nathan - singapore,சிங்கப்பூர்
15-டிச-201209:50:18 IST Report Abuse
puhar nathan aaaaaa
Rate this:
Cancel
puhar nathan - singapore,சிங்கப்பூர்
15-டிச-201209:48:17 IST Report Abuse
puhar nathan என் இனிய மீனவ சமுதாயமே என்று நி தெற்கில் இருந்து வடக்கு வரை வோன்ருபட்டு வொருமித குரல் கொடுக்கின்றயோ அன்று வரை எதுதான் கதி.......
Rate this:
Cancel
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
14-டிச-201223:15:57 IST Report Abuse
swaminathan மிகவும் கண்டிக்கத்தக்கது. பொய் அது இது என்று சாக்கு போக்கு சொல்லாமல் இந்திய இலங்கை கடற்பகுதியில் உள்ள நமது பாதுகாப்பு கட்டமைப்பையும் முழு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X