பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவத்தை நாடும் நோயாளிகள்

Added : டிச 22, 2012 | கருத்துகள் (4)
Share
Advertisement
காரைக்குடி:அலோபதி டாக்டர்களே, சித்த மருத்துவத்தை பரிந்துரைப்பதால், சித்த மருத்துவப்பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சித்த மருத்துவ டாக்டர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 60 க்கும் குறைவான நோயாளிகளே வந்தனர். டெங்குவுக்கு சித்த மருத்துவத்தில், உள்ள நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளதால், அதை நாடி

காரைக்குடி:அலோபதி டாக்டர்களே, சித்த மருத்துவத்தை பரிந்துரைப்பதால், சித்த மருத்துவப்பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சித்த மருத்துவ டாக்டர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 60 க்கும் குறைவான நோயாளிகளே வந்தனர். டெங்குவுக்கு சித்த மருத்துவத்தில், உள்ள நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளதால், அதை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 120 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு மட்டுமல்லாமல், அனைத்து நோய்க்கும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சித்த மருத்துவ துறையும், நிலவேம்பை, சிறப்பு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர். எந்த மருந்துக்கும் இந்த ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Mani - krishnagiri  ( Posted via: Dinamalar Android App )
22-டிச-201212:50:21 IST Report Abuse
Suresh Mani உலகத்தி்ற்கே மருத்துவத்தை கற்பித்த தமிழகம் மீண்டும் புது அத்யாயம் எடுக்கிறது
Rate this:
Cancel
22-டிச-201210:25:18 IST Report Abuse
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... சித்த மருத்துவம் பக்க விளைவு அற்றது..///
Rate this:
Cancel
B.J.P. Madhavan - chennai ,இந்தியா
22-டிச-201206:03:44 IST Report Abuse
B.J.P. Madhavan சித்த வைத்தியம் பயிற்சி செய்யும் ஒரு மன நல ஆலோசகரின் தந்தை என்ற முறையில் இதைக் கூறுகின்றேன்: நிதானமாக பலன் அளித்தாலும், நிச்சயம் பலன் அளிக்கும் வைத்தியம் இந்த சித்த வைத்தியம். நோய்களை சரி செய்வதோடு அல்லாமல், உடலுக்கு பலத்தையும் தருகிறது என்பது எனது அனுபவம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் எனது மகன் மூலம் சித்த வைத்தியத்தைதான் பெறுகிறோம்.
Rate this:
Ajithkumar Chandramouli - Chennai,இந்தியா
22-டிச-201211:05:16 IST Report Abuse
Ajithkumar ChandramouliI am running a popular native medicine website, particularly catering to american audience. Will you be able to write articles for our website? If you are interested, then please contact me ajithkumar@ajithkumar.org...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X