பொது செய்தி

இந்தியா

வங்கதேச பெண் எழுத்தாளருக்கு விசா நீட்டிப்பு

Added : ஆக 13, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: வங்க தேச பெண் எழுத்தாளருக்கு மேலும் ஒராண்டு காலம் வ ர விசா வை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வங்கதேச பெண் எழுத்தாளரான தஸ்லீமா கடந்த 5 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்கிறார்.அவ்வவ்போது விசா காலத்தை நீட்டித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது விசா முடியும் நிலையில் இருந் தது.இதனையடுத்து அவர் இந்தியாவிலேயே தங்கியிருப்பாரா அல்லது நாடு கடத்தப்படுவரா என்ற குழப்ப நிலை அவைரிடமும்காணப்பட்டது. தற்போது மத்திய அரசு அவருக்கு விசாவை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு இ பாம்பே - மும்பை,இந்தியா
13-ஆக-201012:43:13 IST Report Abuse
மு இ பாம்பே தஸ்லீமாக்கு குடி உரிமை தர கூடாது
Rate this:
Cancel
Mani - chennai,இந்தியா
13-ஆக-201010:10:10 IST Report Abuse
Mani ஏன் இவருக்கு நிரந்தர குடி உரிமை தர கூடாது.M.F. உசேனுன்கு ஒரு சட்டம் தஸ்லீமா ஒரு சட்டம்மா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X