பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மேலாண்மை படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஜன 18, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள், பிப்., 9 ல் துவங்குகிறது. இப்படிப்பில் சேர்வதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.thesnacademy.ac.in என்ற இணையதளத்தில்

சென்னை: சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள், பிப்., 9 ல் துவங்குகிறது. இப்படிப்பில் சேர்வதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.thesnacademy.ac.in என்ற இணையதளத்தில் பெறலாம். தகுதியானோர், தங்கள் விண்ணப்பத்தை, "ஆன்-லைனில்' பதிவு செய்யலாம். சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arthanari Mahalingam - Chennai,இந்தியா
19-ஜன-201310:13:49 IST Report Abuse
Arthanari Mahalingam சென்னை சங்கர நேத்ராலயாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு அங்கமான தி சங்கர நேத்ராலயா அகாதெமி மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பினை தொடர்ந்து வழங்கி வருகிறது.இதன் முதல் தொகுதிக்கான பயிற்சி‌யில் எனது மருத்துவர் நண்பர் சேர்ந்து பயன் அடைந்தார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X