பொது செய்தி

இந்தியா

அசுத்தம் செய்தால் ரூ. 500 அபராதம்: தெற்கு ரயில்வே உத்தரவு

Updated : ஜன 25, 2013 | Added : ஜன 25, 2013 | கருத்துகள் (9)
Advertisement

சென்னை: ரயில் நிலையங்களில் எச்சில் உமிழ்ந்தல், குளித்தல், சிறுநீர் கழித்தல், துணி வைத்தல் போன்ற அசுத்த செயல்படுகளில் ஈடுபடுவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜன-201311:16:09 IST Report Abuse
Lion Drsekar வாழ்க இரயில் நிலைய சட்டம், இதே சட்டம் திருக்கோவில்கள், திருக்குளங்கள், விமான நிலையங்கள், அணைத்து தெருக்கள், பள்ளிகள், அரசால் நடத்தப்படும் சாராயக் கடைகள், குறிப்பாக அரசு அலுவலங்கள், மருத்துவமனைகள், அய்யய்யோ ஒன்றை மறந்தே போய்விட்டேன் சென்னை போன்ற பெரு நகரங்களில் கழிவு நீர் வாரிய ஊழியர்கள் அடைப்பை நீக்கும்போது அள்ளப்படும் டன் கணக்கில் அனைத்துக் கழிவுகளையும் அள்ளி அந்த ஓட்டைக்கு அருகிலேயே போட்டு விட்டு செல்கின்றனர். இவர்கள் சேவையைப் பாராட்டுவதா அல்லது அந்த கழிவுகளின் துர் நாற்றம் அந்த ஊர் முழுவதும் வீசுவதை கூறுவதா, அல்லது அதன் மீது அணைத்து வாகனங்களும் சென்று அதை அந்த ரோடு முழுவதும் பரவச் செய்வதை பாராட்டுவதா ? அதை விட அனைத்து கழிவுகளும் காய்ந்து காட்டில் தூசாக மாறி ஊர் முழுவதும் அனைத்து மக்களும் சுவாசிக்கும் வண்ணம் நடந்து கொண்டு இருக்கிறதே இதற்க்கு யார் என்ன செய்ய முடியும்? இதற்கும் ரயில்வே ஒரு ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும், மக்கள் நன்றாக ஆரோக்யமாக வாழ்வார்கள் . வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
gna - chennai  ( Posted via: Dinamalar Android App )
25-ஜன-201310:12:34 IST Report Abuse
gna நல்ல தி்ட்டம்
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
25-ஜன-201309:18:41 IST Report Abuse
MSG நிறைய பிரச்னைகள் உள்ளது. இரண்டாம் வகுப்பு ஏ சி யில் மூட்டைப் பூச்சிகள் மற்றும் எலிகள் தொல்லை. ஸ்டேஷனில் ரயில் நின்றால் கழிவறையை உபயோகிக்கும், தண்ணீர் விட்டு கழுவாமல் வரும் மெத்த படித்தவர்கள். பிளாட்பாரத்தில் நிற்க முடியாமல் மூத்திர நாற்றம். எங்கு பார்த்தாலும் எச்சில் உமிழ்ந்த இடங்கள். பேருக்கு சட்டம் இயற்றி பயனில்லை. நடைமுறை படுத்த வேண்டும். முதலில் வெற்றிலை, பாண் பராக் போன்ற வஸ்துக்களை தடை செய்யுங்க. ஜனங்களாய் பார்த்து திருந்தாவிட்டால் அபராதம் விதித்து பயனில்லை. மொத்தத்தில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்கள் திறந்த வெளி கழிவிடங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. தெற்கு பரவாயில்லை. வடக்கிலே பொய் பாருங்க. ரொம்ப மோசம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X