சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது

Added : ஆக 17, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது

திருவண்ணாமலை: ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை  அழைத்த பங்குத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம்., சர்ச் சார்பில் நடு நிலைப்பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார். ஸ்டீபன், உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்தார். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன் ராஜ் வர மறுக்கவே அடித்து துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் கூறினார். மணிகண்டன், சேத்பட் போலீசில் நேற்று  புகார் செய்தார். போலீசார் விசாரித்து, ஸ்டீபனை கைது செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா - பெங்களூர்,இந்தியா
18-ஆக-201013:59:24 IST Report Abuse
பாலா பாவி யார்? பாதிரியார் இல்லை...ஹிந்து மத சாமியார் இப்படி செய்தால் மீடியா சும்மா இருக்குமா..நித்யா மாதிரி இமேஜ் வந்திடும்..
Rate this:
Cancel
bala - madurai,இந்தியா
18-ஆக-201012:12:31 IST Report Abuse
bala இவனுங்களுக்கு இதே பொலப்பா போச்சு. ஒன்னு கொலை பண்ணுவாங்க. இல்லாட்டி தனியா கூப்பிடுவாங்க //////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X