பொதுமக்களுக்கு இடையூறாக மத பிரச்சாரம்: ஒருவர் கைது

Added : ஆக 19, 2010 | கருத்துகள் (8) | |
Advertisement
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த நாட்டாணிக்கோட்டை பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்தனர். நாட்டாணிக்கோட்டை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் மார் ட்டீன் ராஜசேகரன் (54). இவர் மக்களுக் கு இடையூறு செய்யும் வகையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கø ள கூட்டமாக அழைத்து வந்த

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த நாட்டாணிக்கோட்டை பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கைது செய்தனர். நாட்டாணிக்கோட்டை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் மார் ட்டீன் ராஜசேகரன் (54). இவர் மக்களுக் கு இடையூறு செய்யும் வகையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கø ள கூட்டமாக அழைத்து வந்த அனுமதியின்றி ஒலிபெருக்கியை வைத்து மதப்பிரச்சாரம் செய்தார். இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நா ட்டாணிக்கோட்டை வி.ஏ.ஓ., ஐய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், பேராவூரணி போலீஸார் விசாரித்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராஜசேகரை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Chennai,இந்தியா
25-ஆக-201016:45:46 IST Report Abuse
raja ஒலி பெருக்கி வைத்து பேசியது பொது மக்களுக்கு இடையுறு கைது என்றால் ராமர் படத்தையும், அனுமார் படத்தையும் வைத்துக்கொண்டு வீடு வீடாக காசு கேட்கிறார்களே அவர்கள் எல்லாம் பொது மக்களுக்கு இன்பமனவர்களா? போங்கையா நீங்களூம் உங்க நியாயமும்?
Rate this:
Cancel
vedamgopal - chennai,இந்தியா
19-ஆக-201013:50:48 IST Report Abuse
vedamgopal Survival of the fittest is the law which governs the animal nature prevalent in western culture. CONVERSION – IS PERVERSION CONVERSION – IS GROSS VIOLENCE CONVERSION – IS ERROSION OF CULTURE CONVERSION - IS AGGRESSION CONVERSION – IS INTRUSION IN ONES PRIVACY CONVERSION – IS DIVISION CONVERSION – IS INVASION CONVERSION – IS DESTRUCTION OF RELIGIOUS HARMONY CONVERSION – IS DOMINATION OF LAND AND PEOPLE CONVERSION – IS TERRORISM BAN CONVERSION AND SAVE THE NATION
Rate this:
Cancel
Indian - Chennai,இந்தியா
19-ஆக-201009:59:26 IST Report Abuse
Indian ஹாய் ராம் ....நீயும் உடனே ஏசுவை ஏற்றுகொண்டு அவருக்காக பிரசாரம் பண்ணு ......that is gud for ur life ....i will pray for u..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X