இந்திய உதவியை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Added : ஆக 19, 2010 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன் : பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாதா வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா , பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை இந்தியாவின் நிதியுதவியை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மற்ற உலக நாடுகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பாகிஸ்தான் தொடர்ந்து ‌கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தியா அளித்துள்ள நிதியுதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியுள்ளது. மேலும் பேரிடம் காலத்தில் மக்கள் நலனையே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அதை வைத்து அரசியல் செய்வது தவறு எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraj - Singapore,இந்தியா
19-ஆக-201016:49:52 IST Report Abuse
selvaraj போதும் இனியாவது திருந்துங்கள், பாம்புக்கு பால் வார்க்க வேண்டாம்.
Rate this:
Cancel
சரவணன் Velu - singapore,இந்தியா
19-ஆக-201015:50:03 IST Report Abuse
சரவணன் Velu இவனுங்களுக்கு குடுக்குற காச தமிழ் நாட்டுல வாழுற மாற்று திரனளிகளுக்கு குடுங்கப்பா...., நாம்ம பார்க்க வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் பாக்கி இருக்குயா... ( நாயி வாழ நிமித்த பாக்கதிங்கய்யா...,) ௫அஞ்சு மில்லியன் என் வயிறு எரியுதுடா
Rate this:
Cancel
ngsami - Auckland,நியூ சிலாந்து
19-ஆக-201012:35:13 IST Report Abuse
ngsami ஏன்டா கோமாளிங்களே, அவன் வேணாம்னு சொல்லும்போது எதுக்கு உங்க தலைய சூடாக்கிரிங்க? அந்த பணத்த நம்ம நாட்டுலே உள்ள எத்தனையோ ஏழை மக்களுக்கு கொடுக்கலாமே. அப்படி இல்லேனா, ஆப்ரிக்காவில உள்ள பின்தங்கிய நாடுகளுக்கு உதவலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X