முத்தரப்பு கிரிக்கெட் : மழை‌யால் போட்டி துவங்குவதில் தாமதம்

Updated : ஆக 19, 2010 | Added : ஆக 19, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

தம்புலா: முத்தரப்பு தொடரில் இன்று இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று இரண்டாவது சுற்று லீக் போட்டியில், நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன.  இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vino - cuddalore,இந்தியா
19-ஆக-201017:02:31 IST Report Abuse
vino தம்புலா: முத்தரப்பு தொடரில் இன்று இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று இரண்டாவது சுற்று லீக் போட்டியில், நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. New Zealand won the toss and elected to பேட். திஸ் நியூஸ் கரெக்ட் நியூஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X