மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவு பாதிரியார் கைது

Added : ஆக 27, 2010 | கருத்துகள் (1) | |
Advertisement
திருநெல்வேலி : தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாதிரியார் கைது செய்யப்பட்டார். தென்காசியை அடுத்துள்ள நன்னகரத்தை சேர்ந்தவர் மைத்துராஜ். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்னகரத்தில் வசித்துவந்தனர். அப்பகுதி சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஆரோக்கியசாமி(40). இவர், மைத்துராஜின் குடும்பத்தினருடன் நெருங்கி

திருநெல்வேலி : தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாதிரியார் கைது செய்யப்பட்டார். தென்காசியை அடுத்துள்ள நன்னகரத்தை சேர்ந்தவர் மைத்துராஜ். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்னகரத்தில் வசித்துவந்தனர். அப்பகுதி சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஆரோக்கியசாமி(40). இவர், மைத்துராஜின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார்.

மைத்துராஜின் மகள் விமலா (18). பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவர், சர்ச்சிற்கு சென்றிருந்தபோது பாதிரியார் ஆரோக்கியசாமி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த விமலா, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2009 ஜன., 6ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்கு பின், ஆரோக்கியசாமி தலைமறைவாக இருந்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அஹ ஆஹா - கோயம்புத்தூர்,இந்தியா
27-ஆக-201016:05:40 IST Report Abuse
அஹ ஆஹா பாதரியாரே தப்பு பண்ணினா பாவ மன்னிப்பு யார் கொடுப்பது........ பப்ளிக் தான் கொடுக்கணும்...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X