சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"கவுரவ பிரச்னையால் மகளை கொன்றேன்':விஷம் கொடுத்த தந்தை குமுறல்

Added : ஆக 27, 2010 | கருத்துகள் (15)
Share
Advertisement

மதுரை:""கவுரவ பிரச்னையால் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றேன்'' என, மதுரையில் கைது செய்யப்பட்ட தந்தை ரங்கசாமி கூறினார். மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி(47). இவரது மகள் மாரிசெல்வி(18). இவர் பலரை காதலித்ததால், ஆத்திரமடைந்த ரங்கசாமி, கூலியாட்களை வைத்து, ஆக.,24ல் விஷ ஊசி போட்டும், பூச்சி மருந்து கொடுத்தும் கொலை செய்தார்.இவ்வழக்கில் கூலியாட்களாக செயல்பட்ட மூர்த்தி, பாலமுருகன், வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ரங்கசாமி நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார்.அப்போது அவர் நமது நிருபரிடம் கூறியதாவது :நான் கண்டித்தும் மகள் கேட்கவில்லை. இது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவர் நடவடிக்கை இருந்ததால், கவுரவ பிரச்னையாக கருதி விஷம் கொடுத்து கொன்றேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். இவ்வாறு கூறிய ரங்கசாமி தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r prasath - dubai,இந்தியா
29-ஆக-201017:16:53 IST Report Abuse
r prasath பாவம் ! 18 வயதில் இப்படி வாழ எப்படி மனது இடம் கொடுத்தது. தானாக எவரும் தவறு செய்வதில்லை ?
Rate this:
Share this comment
Cancel
Kalifullah - Dindigul,இந்தியா
28-ஆக-201023:36:06 IST Report Abuse
Kalifullah குட் ஜாப் ... நல்ல முன் மாதிரி ... எதிர் காலத்தில் கணவனை ஏமாற்ற இருந்த பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்தால்.
Rate this:
Share this comment
Cancel
BANROTI KUMAR - bargh,கென்யா
28-ஆக-201010:28:46 IST Report Abuse
BANROTI KUMAR தந்தை யாக அவரது வேலையை சரியாக செய்து உள்ளார்.அனால் அவர் செய்த விதம் மனித குற்றவியல் தண்டனைக்கு உகந்தது.இளைஞர் இளைங்கிகளே சற்று யோசியுங்கள் நீங்கள் தடை மாறி செல்லும் பொது சரி செய்வதும் பெற்றோகளே அப்பாதையை சுடுகாடாக மாற்றுவது நீங்களே.பெற்றோர் சொல் சுற்றார் சொலக மற்றதிற்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X