பாக்., காஷ்மீர் பகுதியில் சீன ராணுவம் படைகள் குவிப்பு

Added : ஆக 29, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

நியூயார்க்: பாக்., ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருவதாக அமெரிக்கா விலிருந்து வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.மேலும் அதில் தெரிவித் திருப்பதாவது:பாக் ஆக்ரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் சீன அமைதியாக தனது ராணுவத்தினர் சுமார் 11 ஆயிரம்பேர் வரைகொண்டுவந்து நிறுத்தியுள்ளது.மே<லும் அப்பகுதியில் சாலை மற்றும் உயர் வேக ரயில் போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டுமான பணிகளை துவக்கியுள்ளது.இதன்மூலம் வளைகுடா நாடுக ளுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.இதன்மூலம் சீனாவின் கிழக்குபதியில் இருந்துபாக் கடல் எல் லைப்பகுதியான கவதார், பாஸ்னி,மற்றும் ஓர்மரா போன்ற பகுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சென்று சேர முடியும். மேலும் ஈரானில் இருந்து தன்னுடைய நாட்டிற்கு கேஸ் பைப் லைனை கொண்டு வருவதற்கு பல் வேறு இடங்களில் ரகசியமாக சுரங்கப்பாதைகளை ஏற்படுத்தி வருகிறது. அப்பகுதியில் நிரந்தர கட்டடங்க ளையும் கட்டிவருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜகன் - chennai,இந்தியா
30-ஆக-201009:55:00 IST Report Abuse
ஜகன் பாகிஸ்தான் பன்றிகளை உதைக்கும் உதையில் சீனக்காரன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடவேண்டும்.
Rate this:
Cancel
siva - cochin,இந்தியா
29-ஆக-201012:38:18 IST Report Abuse
siva india is strong no problem
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X