சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது

Added : ஆக 30, 2010 | கருத்துகள் (13)
Advertisement

நியூயார்க்: சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை  சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.  இது குறித்து நியூயார்க் போஸ்ட்  பத்திரிகைய வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் நியூயார்க்கைச் சேர்ந்த ஜேம்ஸ் கிப்ஸன் என்பவர் தன்னுடைய அலுவலக கம்ப்யூட்டரில் ஏராளமான நிர்வாணப்படங்களை லோடு செய்து வைத்திருந்தார். ஓரு முறை அவர் 14 வயது சிறுமியின் நிர்வாணப்படத்தினை பார்த்துக்கொண்டிருந்ததாக  கம்ப்யூட்டர் தடவியல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  அமெரிக்க சட்டவிதிகளின் படி 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். இந்நிலையில் நீதிபதியின் இந்த செயலை கண்டுபிடித்து அவருக்கு  தர்ம அடி கொடுத்தனர்.  தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappan - முத்தையாபுரம்.தூத்துக்குடி,இந்தியா
31-ஆக-201000:08:57 IST Report Abuse
Mariappan இந்த மாதிரி நியூஸ் கேட்டா நம்ம பசங்களும் கெட்டுப் போயிருவான்களோ???????
Rate this:
Share this comment
Cancel
dharmaraj - வெள்ளம்பல்ராமநாதபுரம்,இந்தியா
31-ஆக-201000:01:55 IST Report Abuse
dharmaraj 17 வயதிற்குட்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமாகும். என்னடா சட்டம் இது 17 வயதிற்கு மேல்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப்படத்தினை பார்ப்பதும், இண்டர்நெட்டில் வெளியிடுவதும் குற்றமில்லையோ ?????????????????.
Rate this:
Share this comment
Cancel
domina - chennai,இந்தியா
30-ஆக-201021:46:37 IST Report Abuse
domina இது வரை ஒரு நீதிபதி மட்டும் தான் கைது ஆகியுள்ளர். இனியும் எத்தனை பேர் இது போல் பார்த்து கொண்டு இருப்பார்கள். அவர்களை யார் எப்போது கைது பண்ணுவார்கள். இது எல்லாம் அமெரிக்காவில் சகஜம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X