பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட்:ஐ.சி.சி., அதிரடி

Updated : செப் 03, 2010 | Added : செப் 03, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement

லண்டன்: சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேரை ஐ.சி.சி., சஸ்பெண்ட் செய்துள்ளது. இங்கிலாந்து எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்ட புகாரில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மஜீத் என்ற புரோக்கரை லண்டன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரிப்பதற்காக ஐ.சி.சி., மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு குழு லண்டன் சென்றது. அங்கு அவர்கள் பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், ஆசிப், முகமது ஆமீர் ஆகியோரிடம் விசாரனை மேற்கொண்டது. சூதாட்ட புகாரை அடுத்து கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகிய மூன்று வீரர்களையும் சஸ்பெண்ட் செய்ய ஐ.சி.சி., உத்தரவிட்டுள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் - சம்பைபட்டினம்,இந்தியா
03-செப்-201012:26:58 IST Report Abuse
இந்தியன் உண்மையான செய்தியை வெளியிடவும்......
Rate this:
Cancel
alex - coimbatore,இந்தியா
03-செப்-201010:56:28 IST Report Abuse
alex icc should and must banned these players for life time. Then only other players did't do these kind of un wanted things.
Rate this:
Cancel
சிலம்பரசன் R - trichy,இந்தியா
03-செப்-201009:34:45 IST Report Abuse
சிலம்பரசன் R i லவ் இந்தியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X