சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி கோவில் முன் சாமியார் திடீர் உண்ணாவிரதம்

Added : மே 29, 2010 | கருத்துகள் (2)
Advertisement

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கோவிலை புதுப்பிக்க கோரி சாமியார் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. தற்போது பழுதடைந்துள்ள இக்கோயிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டி நேற்று காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்டம் திருகண்ணக்குடியை சேர்ந்த நமச்சிவாய நாராயணசாமி கோயிலின் முன்பு ராதாகிருஷ்ண நடனமாடி உண்ணாவிரதம் இருந்தார். நேற்று காலை முதல் கோவில் முன் இரவு 8 மணி வரை அமர்ந்திருந்த அவரை யாரும் விசாரிக்க முன்வரவில்லை. இன்றும்(29ம் தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரிச்சர்ட் - chennai,இந்தியா
29-மே-201013:28:58 IST Report Abuse
 ரிச்சர்ட் சமியரே உங்க உண்ணாவிரதம் ஜெயக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
சஞ்சீவ் - bangalore,இந்தியா
29-மே-201008:27:25 IST Report Abuse
 சஞ்சீவ் அட போங்க சாமியாரே, இந்த கோவில் ஒரு கிருத்துவ சபாவுக்கு சொந்தம்ன்னு சொல்லி பாருங்க, மூணே நாள்ல ஒரு விடிவு காலம் பிறக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X