பொது செய்தி

இந்தியா

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ராஜா உறவினரிடம் விசாரணை

Added : பிப் 22, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரது சகோதரர் கலி‌யபெருமாளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரித்தனர். ‌மேலும் சி.பி.ஐ., அதிகாரிகள் ராஜாவின் நெருங்கிய உறவினரான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தினர்.

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Sivakumar - coimbatore,இந்தியா
22-பிப்-201120:05:33 IST Report Abuse
R.Sivakumar ஆசிரியர் அவர்களுக்கு இந்தியனின் பணிவான வேண்டுகோள், நமது நாட்டில் ஊழல் மற்றும் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. இதை சீர்திருத்தம் செய்ய கோர்ட் மற்றும் பத்திரிகைகளால் மட்டும்மே இன்றைய சூழலில் முடியும். ஆகவே தாங்கள் பயப்படாமல் தங்கள் பணியை மிக கடுமையாக செய்ய வேண்டுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X