அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலவச மிக்சி வழ‌ங்க ஜெயலலிதா முதல் உத்தரவு

Updated : மே 16, 2011 | Added : மே 16, 2011 | கருத்துகள் (38)
Advertisement

சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியேற்றுக் கொண்டதும் முதலில் கையெழுத்திட இருப்பது இலவச மிக்சி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகும். அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் இலவச மிக்சி, மின்விசிறி, என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் முதலில் இலவச மிக்சி வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் இன்று கையெழுத்திடுகிறார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த ஜெயலலிதா : தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mari Selvam - Tirupur,இந்தியா
17-மே-201100:15:56 IST Report Abuse
Mari Selvam nice thought to cool tamilnadu.....
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-201118:50:43 IST Report Abuse
Sivakumar Manikandan Mummy.........No need free..........We need Current first....plz understand our pain.............
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-மே-201118:50:40 IST Report Abuse
மதுரை விருமாண்டி "தமிழ்நாட்டை பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள்" என்று கூப்பாடு போட்டவர்கள் எங்கே?? மிக்ஸி வாங்க வரிசையில் நிற்கிறார்களா ?? இப்ப மட்டும் கரண்டு எங்கிருந்து வரும் ?? கொடநாட்டிலிருந்தா ??? ஒருவர் குழி தோண்டி தமிழ்நாட்டை அதில் வீழ்த்தினார்...!!! புதிதாக வந்தவர் அதில் மண்ணைப் போட்டு மானம் வெளியே வரமுடியாதபடி மூடுகிறார்...!!! ஐயா, அரசியல்வாதிகளின் வாலை நிமிர்த்தவே முடியாதா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X